முள்ளிவாய்க்காலில் இழந்தவைகளை நினைவுகூருதல் - குடும்பத்தைத் தலைமை தாங்கும் பெண்ணொருவரின் பிரதிபலிப்பு
Remembering What was Lost in Mullivaaikkal - Reflection from a Woman Head of the Household

At the end of the war, it was estimated that that there were almost 80,000 woman-headed households in the North and East.

In this video, a Tamil woman whose husband and brothers were disappeared during the war, reflects on the struggles she goes through as the head of the household and the gender-based discrimination in the society she lives in.

 

போரின் முடிவில், வடக்கு மற்றும் கிழக்கில் கிட்டத்தட்ட 80,000 வரையிலான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காணொளியில், கணவரும் இரு சகோதரர்களும் போரின் போது காணாமலாக்கப்பட்ட ஒரு தமிழ்ப் பெண், காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிக்கொண்டே குடும்பத் தலைவராக அவர் முகங்கொடுக்க வேண்டியுள்ள போராட்டங்களையும், அவர் தனது சமூகத்தில் எதிகொள்ளும் பால்நிலை அடிப்படையிலான பாகுபாட்டையும் பிரதிபலிக்கிறார்.